Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரவிந்த் சாமி கேரக்டரில் சஞ்சய் தத்!!

அரவிந்த் சாமி கேரக்டரில் சஞ்சய் தத்!!
, புதன், 23 ஆகஸ்ட் 2017 (20:26 IST)
அரவிந்த் சாமி நடித்துள்ள கேரக்டரின் ஹிந்தி வெர்ஷனில், சஞ்சய் தத் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.


 
 
சித்திக் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘பாஸ்கர் த ராஸ்கல்’. மம்மூட்டி, நயன்தாரா இருவரும் நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட். இந்தப் படத்தில், இரண்டு குழந்தைகளுக்குப் பெற்றோராக இருவரும் நடித்திருந்தனர்.
 
இந்தப் படம், ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் ஷூட்டிங் முடியப் போகிற இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, அமலா பால், பேபி நைனிகா நடித்துள்ளனர். 
 
இந்த வருடத்துக்குள் இந்தப் படம் ரிலீஸாகும் எனத் தெரிகிறது. ரிலீஸுக்குப் பிறகு, இதே படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்யப் போகிறாராம் சித்திக். மம்மூட்டி, அரவிந்த் சாமி நடித்த கேரக்டரில் சஞ்சய் தத் நடிக்கிறார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓவியாவுக்காக சுந்தர்.சி எடுத்த துணிச்சலான முடிவு!!