Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பரில் சாணிக் காயிதம் நவம்பர் ரிலீஸ்! பேச்சுவார்த்தை தொடக்கம்!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (11:03 IST)
செல்வராகவன் கதாநாயகனாக நடித்துள்ள சாணிக்காயிதம் திரைப்படம் நவம்பர் மாதம் ஓடிடியில் ரிலிஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் செல்வராகவனும் நடிகை கீர்த்தி சுரேஷும் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. படக்குழுவினர் படப்பிடிப்பை தொடங்கி நடத்திக் கொண்டு இருந்தபோது கொரோனா இரண்டாவது அலை வந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு ரத்து பின்னர் மீண்டும் தொடங்கி முடிந்துள்ளது.

இப்போது படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்த படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதால் ஓடிடி வெளியீட்டுக்கு முயற்சி நடக்கிறது. இந்நிலையில் நவம்பர் மாதம் கண்டிப்பாக ஏதாவது ஒரு ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் இப்போது நடந்து வருகின்றனவாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments