குஷ்பு இல்லை என்றால் அவருக்கு ப்ரபோஸ் செய்திருப்பேன்…சுந்தர் சி பகிர்ந்த ரகசியம்!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (10:59 IST)
நடிகரும் இயக்குனருமான சுந்தர் தன் இயக்கத்தில் சில படங்களில் நடித்திருந்த குஷ்புவை காதல் திருமணம் செய்துகொண்டார்.

தமிழ் சினிமாவில் 25 ஆண்டுக்கும் மேலாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் சுந்தர் சி. இடையில் சில ஆண்டுகள் நடிகராகவும் வெற்றிகரமாக வலம்வந்தார். இப்போது நடிப்பு மற்றும் இயக்கம் என இரட்டைக் குதிரைகளில் சவாரி செய்து வருகிறார்.

குஷ்புவை காதல் திருமணம் செய்துகொண்ட சுந்தர் சி சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் ‘ குஷ்பு மட்டும் என்னுடைய வாழ்க்கையில் வரவில்லை என்றால் நான் சௌந்தர்யாவுக்கு ப்ரபோஸ் செய்திருப்பேன். ஒருவேளை அவரும் ஒத்துக் கொண்டு இருந்தால் இப்போது அவர் உயிரோடு இருந்திருப்பார் என பல முறை  குஷ்புவிடம் சொல்லி இருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments