ஆர்யாவுக்காக மன்னிப்பு கேட்ட நடிகை சங்கீதா

Webdunia
சனி, 28 ஏப்ரல் 2018 (08:24 IST)
ஆர்யா செய்த செயலுக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் நடிகை சங்கீதா.

 
கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. ஆர்யாவுக்கு ஏற்ற பெண்ணைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியின் முடிவில், ஆர்யா எந்தப் பெண்ணையும் தேர்ந்தெடுக்காமல் ஜகா வாங்கினார். ‘ஒருவரைத் தேர்ந்தெடுத்தால் மற்ற இருவருக்கும் வருத்தம் ஏற்படும்’ என்று உப்புச்சப்பில்லாத ஒரு காரணத்தைச் சொன்னார். இதனால், அந்த நிகழ்ச்சியைப் பலரும் விமர்சித்துள்ளனர்.

 
இந்நிலையில், அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகை சங்கீதா, “எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆர்யாவின் முடிவு எல்லாருக்குமே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. திட்டமிட்டு ரசிகர்களை ஏமாற்ற வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல, மன்னித்து விடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments