Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெற்ற தாயை வீட்டை விட்டு துரத்திய பிரபல நடிகை!!!

Advertiesment
பெற்ற தாயை வீட்டை விட்டு துரத்திய பிரபல நடிகை!!!
, வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (09:33 IST)
பிரபல நடிகை சங்கீதா தன்னை வீட்டை விட்டு துரத்தியதாக அவரது தாய் புகார் அளித்துள்ளார்.
நடிகை சங்கீதா பிதாமகன், மன்மதன் அம்பு, காளை, தம்பிக்கோட்டை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதுபோக தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார்.
webdunia
இந்நிலையில் அவரது தாய் மகளிர் ஆணையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் வயதான காலத்தில் என்னை வெளியேற்றிவிட்டு நான் வசித்துவரும் வீட்டை அபகரிக்க முயல்கிறார் என சங்கீதா மீது புகாரளித்துள்ளார். இதுகுறித்து விளக்கமளிக்க ஆஜராகுமாறு சங்கீதாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பயத்தின் விளிம்பில் ஜி.வி பிரகாஷ்! அலறவிடும் வாட்ச்மேன்!