Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் சேதுபதியுடன் இணைந்த சந்தீப் கிஷன்… பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

விஜய் சேதுபதியுடன் இணைந்த சந்தீப் கிஷன்… பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
, வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (15:35 IST)
இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

தெலுங்கு படங்களில் முன்னணிக் கதாநாயகனாக இருப்பவர் சந்தீப் கிஷன்.மேலும் இவர் தமிழிலும் யாருடா மகேஷ், மாயவன், மாநகரம் மற்றும் நெஞ்சில் துணிவிருந்தால் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். ஆனால் தமிழ் படங்களை விட தெலுங்கு படங்களில் நடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் இப்போது சந்தீப் கிஷன் மீண்டும் தமிழில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை விஜய் சேதுபதியின் புரியாத புதிர் படத்தை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கோடி இயக்க உள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. மைக்கேல் என பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே... அம்சமான அழகில் அபிராமி!