Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிகினி புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை....

Webdunia
வியாழன், 8 ஜூன் 2017 (13:16 IST)
பாலிவுட் நடிகை பாத்திமா சனா சேக் தனது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


 

 
பாலிவுட் நடிகைகள் தனது அரை நிர்வாண மற்றும் பிகினி உடை புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவில் கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்தார்.
 
இந்நிலையில், நடிகர் அமீர்கான் நடித்து வெளியான தங்கல் படத்தில் அவரின் மூத்த மகளாக நடித்து, ரசிகர்களிடையே பிரபலமான நடிகை பாத்திமா சனா சேக் சமீபத்தில், கடற்கரையில் பிகினி உடையில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.


 

 
அவர் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்பதால், சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை கண்டித்தனர். ரமலான் மாதத்தில் இப்படியா புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பது? உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என பலரும் விளாசி வருகின்றனர். மேலும், குறைந்தபட்சம் புனித மாதத்திற்கு மதிப்பு கொடுங்கள் என ஏராளமானோர் கொதிப்புடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments