Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்தகாட்சிக்கு 18 டேக் வாங்கிய ஸ்ருதி ஹாசன்!!

Webdunia
வியாழன், 8 ஜூன் 2017 (13:02 IST)
ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக நடித்து வருகிறார். அவ்வப்போது சர்சைகளில் சிக்கி இணையதளத்தில் வைரலாகிறார்.


 
 
சங்கமித்ரா படத்தில் இருந்து வெளியேறிய ஸ்ருதி ஹாசன் தற்போது ஹிந்தி படமொன்றில் நடித்து வருகிறார். 
 
எற்கன்வே ஹிந்தி படத்தில் நடித்திருந்தாலும், பாலிவுட்டில் இவருக்கு இன்னும் வெற்றி கிடைக்வில்லை.
 
தற்போது நடித்து வரும் பாலிவுட் படத்தில் ஸ்ருதிக்கு ஜோடியாக ராஜ்குமார் ராவ் நடித்துள்ளார். இந்த படத்தில் முத்தக்காட்சி ஒன்றில் நடிப்பதற்கு ஸ்ருதி 18 டேக் வாங்கியதாக கூறப்படுகிறது.
 
இது பற்றி அவரிடம் கேட்டதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆர்யாவின் 36வது திரைப்படம்.. டீசர் வீடியோ வெளியீடு..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

2 ஹீரோ, 4 ஹீரோயின்கள் படத்தை தயாரிக்கும் ரவிமோகன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

யாஷிகா ஆனந்தின் ரீசண்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments