Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அலேக்கா தூக்கிய ஆண் நண்பர்கள்.....ஆடை விலகிய நடிகையை ஆளாளுக்கு திட்டும் ரசிகர்கள்!

Webdunia
புதன், 8 ஜூலை 2020 (12:34 IST)
ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது.

தனது சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.

இந்நிலையில் சமீபநாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ, டான்ஸ் வீடியோ, யோகா வீடியோ என தொடர்ந்து தனது திறமைகளை வெளிக்காட்டி வருகிறார். இந்நிலையில் தற்ப்போது இரண்டு ஆண் நண்பர்கள் சேர்ந்து தன்னை அலேக்கா தூக்கிய போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். ஆடை விலகி உடல் அங்கம் தெரிவது கூட பொருட்படுத்தாமல் இப்படி ஒரு போட்டோவை வெளியிட்டுள்ள சம்யுக்தா ஹெக்டேவை ஆளாளுக்கு திட்டி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Action!!! Oh lights and camera also

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் காதுக்கு நல்ல விமர்சனங்கள் மட்டும்தான் வருகின்றன… கேம்சேஞ்சர் குறித்து ஷங்கர் பதில்!

சம்யுக்தாவின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

கிளாமர் லுக்கில் ஜொலிக்கும் ராஷி கண்ணா… கார்ஜியஸ் போட்டோஸ்!

அதிதிக்குக் கஷ்டமான வேடம்… நேசிப்பாயா படம் பார்த்த பின்னர் ஷங்கர் கருத்து!

பொங்கல் வாழ்த்துகளைப் புதிய போஸ்டரை பகிர்ந்த ‘ரெட்ரோ’ படக்குழு!

அடுத்த கட்டுரையில்