Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரஞ்சீவி படத்தை இயக்குகிறேனா? சமுத்திரக்கனி அளித்த பதில்!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (13:51 IST)
இயக்குனர் சமுத்திரக்கனி இப்போது தெலுங்கில் பிஸியான நடிகராகி விட்டார்.  இதற்கிடையில் அவர் 2021 ஆம் ஆண்டு ஜி 5 ஓடிடி தளத்துக்காக அவர் இயக்கிய படம்தான் விநோயத சித்தம். நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி பாராட்டுகளைக் குவித்த இந்த திரைப்படம் சமீபத்தில் தெலுங்கில் ப்ரோ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது.

இந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து சிரஞ்சீவி சமுத்திரக்கனியை அழைத்து பாராட்டியுள்ளார். இதனால் சமுத்திரக்கனி அடுத்து சிரஞ்சீவியை இயக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகின.

அதுபற்றி பேசியுள்ள சமுத்திரக்கனி “ப்ரோ படத்தைப் பார்த்து சிரஞ்சீவி சார் பாராட்டினார். எங்க குடும்பத்துல இருக்குற எல்லா ஹீரோக்களயோடயும் படம் பண்ணுங்க எனக் கூறினார். அவரோடு படம் பண்ண பேச்சுவார்த்தை நடக்குது. அவர் ரொம்ப பிஸியான நடிகர். எல்லாம் அமைஞ்சா மகிழ்ச்சிதான்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments