மீண்டும் ஹீரோவாக ஒரு படத்தில் யோகி பாபு… தொடங்கியது ஷூட்டிங்!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (13:45 IST)
யோகி பாபு சமீபத்தில் நடித்த லக்கிமேன் படம் செப்டம்பர் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகி, நல்ல விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் இந்த படம் ஜவான் படத்தோடு ரிலீஸ் ஆனதால் வசூலில் பெரியளவில் சோபிக்கவில்லை.

இதையடுத்து அவர் கதாநாயகனாக நடிக்கும் பூமர் அங்கிள்’, ‘ஐகோர்ட் மகாராஜா’, ‘வானவன்’, மற்றும் ‘சட்னி சாம்பார்’ ஆகிய திரைப்படங்கள் உருவாக்கத்திலும் ரிலீஸுக்காகவும் காத்திருக்கின்றன.

இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க அந்த படத்தின் ஷூட்டிங் தென்காசியில் தொடங்கியுள்ளது. இந்த படத்தை ஆந்திராமெஸ் ஜெய் இயக்குகிறார். 23 பிரேம்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ரூக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஐ தொழில்நுட்பம் ரொம்ப ஆபத்தானது: நடிகை நிவேதா பெத்துராஜ்

ரீரிலீஸ் ஆகிறது கமல்ஹாசனின் ‘தேவர் மகன்’.. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்..!

இப்படி கத்திக்கிட்டே இருந்தா.. யாரு ஷோ பாப்பாங்க? - பிக்பாஸ் வீட்டாரை கிழித்தெடுத்த விஜய் சேதுபதி!

சுருள்முடி அழகி அனுபமாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

பிரியங்கா மோகனின் க்யூட் வைரல் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments