Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படுதோல்வி அடைந்த அக்‌ஷய் குமாரின் ‘சாம்ரட் பிருத்விராஜ்’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (15:08 IST)
நடிகர் அக்‌ஷய்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான சாம்ராட் பிருத்விராஜ் படம் படுதோல்வி அடைந்தது.

12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரிதிவிராஜ் சவுகான் என்ற மன்னரின் வாழ்க்கை வரலாறு படமான ‘பிருத்விராஜ்’ படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸானது. அக்‌ஷய் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படங்களிலேயே மிகவும் மோசமான வசூலைப் பெற்றது. சாம்ராட் பிரித்திவிராஜ் கேரக்டரில் அக்ஷய்குமார் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த திரைப்படம் வரும் ஜூலை 1 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments