Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கருப்பு வெள்ளை கவர்ச்சியில் கண்ணை மறைக்கும் சமந்தா!

Advertiesment
Samantha Akkineni
, செவ்வாய், 23 மார்ச் 2021 (13:14 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
 
8 வருட காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்களில் நடித்து வருகின்றனர். சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் உடை அணிந்து கருப்பு வெள்ளை கவர்ச்சியில் இன்ஸ்டாவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிதி ராவ் ஹைதாரி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!