Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சமந்தா நடிக்கும் யசோதா… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சமந்தா நடிக்கும் யசோதா… ரிலீஸ் தேதி அறிவிப்பு!
, செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (17:53 IST)
சமந்தா முக்கிய வேடத்தில் நடிக்கும் யசோதா படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகி வரும் சமந்தாவின் புதிய திரைப்படம் யசோதா. இந்த படத்தில் சமந்தாவுடன் வரலட்சுமி முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை கிருஷ்ண பிரசாத் என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மணிசர்மா இசையமைக்கிறார். இந்த படத்தின் மீது அதிகளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகும் என தற்போது படக்குழு அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பீஸ்ட் படத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும்: தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி அறிக்கை