Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’முன் மாதிரியான சகோதரி ’’ நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய சமந்தா…

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (17:24 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

காலையில் நயன்தாராவின் காதலரான  விக்னேஷ் அவரைப் வாழ்த்திப் பாராட்டிய டுவீட் பரவலான கவனத்தைப் பெற்றிருந்த நிலையில், தற்போது நடிகை சமந்தா, நயன் தாராவுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அதில், நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். மேலும் பிரகாசமான வளருங்கள் வளர்ந்து எங்களுக்கு முன்மாதிரியாக இருங்கள். மேலும் உங்களுக்கு வலுமை பெருகட்டும். உங்களின் வலிமைக்கும் அமைதியான உறுதிக்கு, சல்யூட் என்று பாராட்டியுள்ளார்.

ஒரே துறையில் இருந்தாலும் சக நடிகைக்கு மனம் திறந்து பாராட்டியுள்ள சமந்தாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு எந்த விருதும் வேணாம்.. வேற யாருக்காவது குடுங்க! - மாநில விருதை வாங்க மறுத்த கிச்சா சுதீப்!

மிஷ்கின் இளையராஜாவை ஒருமையில் அழைத்ததை இப்படிதான் பார்க்கவேண்டும்- நடிகர் குரு சோமசுந்தரம் பதில்!

வெளிநாடுகளில் ஒரு நாள் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் விடாமுயற்சி!

ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறிய கங்குவா… இடம்பெற்ற இந்தியக் குறும்படம்!

மிஷ்கினின் உளறல்களைக் கண்டித்த இளம் இசையமைப்பாளர்…!

அடுத்த கட்டுரையில்
Show comments