Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4 x 4 சமந்தா போடும் மாஸ்டர் ப்ளான்!!

4 x 4 சமந்தா போடும் மாஸ்டர் ப்ளான்!!
, திங்கள், 12 ஜூன் 2017 (12:06 IST)
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வரும் அக்டோபர் மாதம் திருமணம் செய்ய உள்ளார். எனவே, கமிட்டாகி இருக்கும் படங்களை முடித்து கொடுக்க மாஸ்டர் ப்ளான் போட்டுள்ளார்.


 
 
சமந்தா தற்போது விஜய் 61, அநீதி கதைகள், இரும்பு திரை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதுப்படம் ஒன்றிலும் கமிட் ஆகியுள்ளார். 
 
திருமணம் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதால் அதற்கு முன்பு படத்தை முடித்து கொடுத்துவிட்டு சில நாட்கள் ரெஸ்ட் எடுத்து திருமணத்திற்கு தயாராக வேண்டும் என முடிவு செய்துள்ளார்.
 
எனவே, இந்த நான்கு படங்களையும் திருமணத்திற்கு முன்பே முடிக்க திட்டமிட்டுள்ளாராம். ஆதாவது ஒரு படத்திற்கு ஒரு மாதம் என்ற விதத்தில் நான்கு படங்களை நான்கு மாதத்தில் முடிக்க மும்முறரமாக செயல்பட துவங்கியுள்ளார் சமந்தா.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் சேதுபதி – த்ரிஷா படத்துக்கு இன்று பூஜை