Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சமந்தாவின் பிறந்தநாள்… Common Dp ரீலீஸ் செய்த கீர்த்தி சுரேஷ்..

Advertiesment
சமந்தாவின் பிறந்தநாள்… Common Dp ரீலீஸ் செய்த கீர்த்தி சுரேஷ்..
, செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (19:35 IST)
சினிமாவில் நடிகை சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

 தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை சமந்தா. இவர் அஞ்சான்,மாஸ்கோவின் காவிரி, தெறி,  கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது சில படங்கள் அவரிடம் கைவசம் உள்ளது.

இந்நிலையில், நடிகை சமந்தா நாளை (ஏப்ரல் 28) ஆம் தேதி தனது 34 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இதையொட்டு அவரது ரசிகர்கள் அவருக்கு  Common Dpஐ உருவாக்கியுள்ளனர். இதை தற்போது பிரபல நடிகையும் சமந்தாவின் தோழியுமான கீர்த்தி சுரேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் கெளதம் மேனன். இவர் காக்க காக்க,வாரணம் ஆயிரம்,பச்சைக்கிளி முத்துச்சரம் , விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை நோக்கிப் பாயும் தோட்டா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது அவர் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள,நதிகளிலே நீராடும் சூரியன் என்ற படத்தின் வேலைகளை விரைவில் துவங்கவுள்ளது.

இந்நிலையில் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படம் வெளியாகி ஆண்டுகள் நிறைவடைந்ததால் சமீபத்தில் சமந்தா தனது நன்றியை கெளதமுக்கு கூறியது குறிப்பிடத்தக்கது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷின் ஜகமே தந்திரம்’ ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு