Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாலத்தீவு கடற்கரையை சூடாக்கும் சமந்தா - இன்னா கவர்ச்சிடா யப்பா...!

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2020 (16:23 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
 
பின்னர் 8 வருட  காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்ககளில் நடித்து வருகின்றனர். கடைசியாக இருவரது நடிப்பில் வெளிவந்த மஜிலி திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  
 
இதற்கிடையில் படத்தின் ஷூட்டிங் முடிந்து கொஞ்சம் விடுமுறை கிடைத்தாலே இருவரும் அவுட்டிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ள இந்த ஜோடி தற்ப்போது நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா நேரத்தில் மாலத்தீவு கடற்கரைக்கு வெகேஷன் சென்றுள்ளனர். அங்கிருந்தபடியே பிகினி உடை புகைப்படம், குளியல் புகைப்படம் என இடைவிடாமல் வெளியிட்டு வரும் சமந்தா தற்ப்போது குட்டியூண்டு டவுசர் ஸ்போர்ட்ஸ் உள்ளாடை அணிந்துக்கொண்டு பின்னழகை ஃபிட்டாக காட்டி கிக்கு ஏத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையவாசிகள் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments