Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்மயியின் புதிய பிசினஸை துவங்கி வைத்த சமந்தா!

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (15:41 IST)
பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்துவின் மீது பாலியல் புகார் தெரிவித்து தமிழகத்தில் மிகப்பெரும் பரபரப்பை உண்டாக்கினார். இதனை தொடர்ந்து #metoo ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படையாக கூறி வந்தனர்.
 
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் பாடகி சின்மயிக்கு தனிப்பட்ட முறையில் மேசேஜ்களை அனுப்புகின்றனர். அதனை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். மேலும், ஆண்களின் ஆபாச முகத்தை வெளிச்சம் போட்டு காட்டி அசிங்கப்படுத்தி பெண்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்.
 
இதனை சமூக அக்கறையாக செய்து வந்த சின்மயி தற்போது சென்னையில் deepskindialogues என்ற புதிய spa ஒன்றை துவங்கி இருக்கிறார். இதனை நடிகை சமந்தா நேரில் வந்து திறந்து வைத்து இது குறித்து இன்ஸ்டாகிராமில், " அன்புள்ள சின்மயி உங்களின் அனைத்து மகத்தான சாதனைகளையும் உங்களுடன் கொண்டாடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் செய்யும் ஆர்வத்தை நான் அறிவேன், deep skin dialogues மிகவும் பிரமாதமாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
 
Deep Skin Dialogues என்பது சென்னையின் புதிய Medi-Spa ஆகும், இது FDA அங்கீகரிக்கப்பட்ட, உலகத் தரம் வாய்ந்த தோல், முடி மற்றும் உடல் சிகிச்சைகளைப் பெறுவதற்காக, ஒரு வகையான, நெறிமுறை மற்றும் பாலினத்தை உள்ளடக்கிய இடமாக உருவாக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவின் முதல் ஹாலிவுட் சிற்ப சிகிச்சையை @deepskindialogues இல் நான் துவக்கி வைத்தேன். FDA அங்கீகரிக்கப்பட்ட Warm sculpting மற்றும் Stim Sure ஆகியவை இப்போது கிடைக்கின்றன.என கூறி வாழ்த்தி பதிவிட்டுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

அடுத்த கட்டுரையில்