Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 வருடங்களுக்கு மீண்டும் தமிழ் திரைப்படத்தில் சமந்தாவின் மாமியார்!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (18:42 IST)
20 வருடங்களுக்கு மீண்டும் தமிழ் திரைப்படத்தில் சமந்தாவின் மாமியார்!
கமலஹாசன் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து கடந்த எண்பதுகளில் பிரபலமாக இருந்த நடிகை அமலா தற்போது 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க உள்ளார். அவர் நடிக்க உள்ள திரைப்படம் குறித்த டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நடிகை அமலா பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டபின் திரையுலகில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து கணம் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ஷர்வானந்த் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் படத்தை ஸ்ரீ கார்த்திக் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தா விரைவில் தனது கணவரை விவாகரத்து செய்வார் என்று கூறப்படும் நிலையில் சமந்தாவின் மாமியார் திடீரென தமிழ் திரைப்படத்தில் நடிக்க வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்கள் படத்தை ட்ரோல் செய்தால் சிவன் நிச்சயம் தண்டிப்பார்: ‘கண்ணப்பா’ நடிகரின் சாபம்..!

விஜய்யின் ஜனநாயகன் பொங்கல் ரிலீசா? இதற்கு முன் எத்தனை படங்கள் பொங்கலில் ரிலீஸ்?

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

‘என் கேரியரே முடிந்துவிட்டது என்றார்கள்’.. விருது வழங்கும் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி !

அடுத்த கட்டுரையில்
Show comments