Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விவகாரத்து ஆனால் சமந்தாவுக்கு ரூ.50 கோடி ஜீவனாம்சமா?

விவகாரத்து ஆனால் சமந்தாவுக்கு ரூ.50 கோடி ஜீவனாம்சமா?
, வியாழன், 23 செப்டம்பர் 2021 (15:37 IST)
நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை விரைவில் விவாகரத்து செய்வார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் அவ்வாறு விவாகரத்து செய்தால் அவருக்கு ரூபாய் 50 கோடி ஜீவனாம்சம் கிடைக்கும் என்று வதந்தி ஒன்று உலாவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா ஆகியவர்களுக்கு கடந்த சில மாதங்களாக கருத்துவேறுபாடு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எந்த நேரமும் சமந்தா தனது விவாகரத்து முடிவை அறிவிப்பார் என்று கூறப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் சமந்தா விவாகரத்து செய்ய சம்மதித்தால் அவருக்கு ரூபாய் 50 கோடி ஜீவனாம்சம் தர தயாராக இருப்பதாக நாகார்ஜுனன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக தெலுங்கு சினிமா ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது போகப்போகத்தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது கூட்டப்பள்ளி
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் பா ரஞ்சித்துக்கு எதிரானவன் அல்ல: ‘ருத்ர தாண்டவம்’ இயக்குனர்!