Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இவருக்காக தான் சிலம்பம் கற்றுக் கொண்டாராம் சமந்தா!!

இவருக்காக தான் சிலம்பம் கற்றுக் கொண்டாராம் சமந்தா!!
, வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (18:05 IST)
சமந்தா சமீபத்தில் சிலம்பம் ஆடும் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். அதோடு பொழுதுபோக்குக்காக சிலம்பம் கற்றுள்ளதாக தெரிவித்தார்.


 
 
இந்நிலையில், சமந்தா நடிக்கவிருக்கும் புதிய படத்திற்காகத் தான் சிலம்பம் கற்றுக்கொண்டது தற்போது தெரிய வந்துள்ளது. 
 
சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கவிருக்கும் படத்திற்காக சமந்தா சிலம்பம் கற்று வருவதாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
 
மேலும், கடந்த 10 மாதங்களாக இந்த படத்திற்காக சமந்தா தீவிர பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹீரோவானார் கண்ணதாசனின் பேரன்