Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த வருஷம் ‘செம்ம’ சவாலா இருக்க போகுது… சமந்தா வெளியிட்ட வைரல் வீடியோ!

Webdunia
சனி, 16 ஏப்ரல் 2022 (12:34 IST)
நடிகை சமந்தா வெளியிட்ட ஜிம் வொர்க் அவுட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை சமந்தா சமீபத்தில் தனது விவாகரத்து மற்றும் புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனம் ஆகியவற்றால் மிகவும் பரபரப்பான நடிகையாக பேசப்பட்டு வருகிறார். இந்நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரின் ரசிகர்களும் மாறி மாறி மற்றவர்களை குற்றம் சொல்லிக் கொண்டு வந்தனர். ஆனால் சமந்தா இதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் கூலாக சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

அதுபோலவே சமுகவலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களிடம் தொடர்பில் இருந்தவண்ணம் உள்ளார்.  இதையடுத்து இப்போது அவர் ஜிம்மில் கடுமையாக உடல் பயிற்சி செய்யும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவோடு “இந்த ஆண்டு மிகவும் சவாலான ஆண்டாக இருக்கப் போகிறது. அதற்கான நேரம் இது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்