Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சமந்தா.. நயன்தாரா.. செம டான்ஸ்! - காத்து வாக்குல ரெண்டு காதல் க்ளிம்ப்ஸ்

KVRK
, வியாழன், 14 ஏப்ரல் 2022 (19:45 IST)
விஜய் சேதுபதி நடித்துள்ள “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள முக்கோண காதல் கதை “காத்து வாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது படத்தில் வரும் “டூ டூ டூ” பாடலின் க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. க்ளாமர் ட்ரெஸ்ஸில் ஒரே காட்சியில் நயன்தாராவும், சமந்தாவும் இடம்பெற்றுள்ள காட்சிகள் வைரலாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பீஸ்ட் டிக்கெட் வேண்டுமா…. முன்பதிவு செய்ததை திரும்ப விற்கும் ரசிகர்கள்?