Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமந்தா நடித்த வெப்தொடரின் டிரைலர் ரிலீஸ் தேதி இதுதான்!

Webdunia
திங்கள், 17 மே 2021 (17:48 IST)
சமந்தா நடித்த வெப்தொடரின் டிரைலர் ரிலீஸ் தேதி இதுதான்!
சமந்தா முதன்முதலாக பாலிவுட் வெப்தொடர் ஒன்றில் நடித்து வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இந்த தொடரின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது
 
பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ் டிகே இயக்கத்தில் உருவாகி வரும் வெப்தொடர் ‘தி ஃபேமிலிமேன் 2’. இந்த வெப்தொடரில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் இந்த தொடரின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் வரும் 19ஆம் தேதி ட்ரெய்லர் ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சமந்தா ரசிகர்கள் உற்சாகமகியுள்ளனர்
 
அமேசான் பிரைமில் ஜூன் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரம் இந்த வெப்தொடர் ரிலீசாக உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கிவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் சமந்தா நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட 30 சதவீதம் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments