Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மௌனி ராயின் புதிய கவர்ச்சி புகைப்படம்… இணையத்தில் வைரல்!

மௌனி ராயின் புதிய கவர்ச்சி புகைப்படம்… இணையத்தில் வைரல்!
, புதன், 12 மே 2021 (11:18 IST)
நடிகை மௌனி ராயின் புதிய புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒரே ஒரு சீரியல் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியவர் மௌனி ராய். இவர் நடித்த நாகினி சீரியலை யாரும் மறக்கவே மாட்டார்கள்.  இந்நிலையில் அவர் பாலிவுட் படத்தில் எல்லாம் நடிக்க தொடங்கினார். அதே போல கேஜிஎப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்தார். அதன் பின்னர் சமூகவலைதளங்களில் தனது கவர்ச்சிப் புகைப்படங்களை  வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது கடைசியாக அவர் வெளியிட்ட புகைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மே 20 ல் ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர் வெளியீடு? – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!