Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மிண்டும் எஸ்.எஸ்.ராஜமெளலி படத்தில் சமந்தா?

மிண்டும் எஸ்.எஸ்.ராஜமெளலி படத்தில் சமந்தா?
, செவ்வாய், 6 மார்ச் 2018 (19:29 IST)
பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பாகுபலி, பாகுபலி 2 திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் அவர் தற்போது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.

ராஜமெளலி இயக்கும் அடுத்த படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம்சரண்தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க நடிகை சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சமந்தா ஏற்கனவே ராஜமெளலி இயக்கத்தில் 'நான் ஈ' படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக ராஷி கண்ணா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த நயன்தாரா... பூரிப்பில் சாய் பல்லவி