Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விவாகரத்து பதிவை நீக்கிய சமந்தா …

Advertiesment
விவாகரத்து பதிவை   நீக்கிய சமந்தா …
, வெள்ளி, 21 ஜனவரி 2022 (16:50 IST)
தென்னிய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து. விவாகரத்து பதிவை  நீக்கியுள்ளார்.

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை சமந்தா. கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.  அதன்பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக நடித்து வர்ந்தார் சமந்தா.

இதன்பின்னர், நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவு ஒரே நாளில் விவாகரத்து முடிவை அறிவித்தனர். இதையடுத்து சமீபத்தில்  நாக சைதன்யா ஒருபேட்டியளித்தார்..அதில், தனக்கு ஏற்ற ரீல் ஜோடி சமந்தா என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சமந்தா தனது விவாகரத்து குறித்த பதிவை சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார் சமந்தா. இதனால் இருவரும் மீண்டும் இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒத்த சைடுல ஓரம் கட்டிட்டியேம்மா... யாஷிகாவை அடிச்சு தூக்கிய தங்கை!