Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எப்படி வேணாலும் நடிக்கிறேன்.... சம்பளத்தை கொட்டி கொடுங்க - கோடியில் புரளும் சமந்தா!

எப்படி வேணாலும் நடிக்கிறேன்.... சம்பளத்தை கொட்டி கொடுங்க - கோடியில் புரளும் சமந்தா!
, வியாழன், 15 ஜூன் 2023 (12:00 IST)
தமிழ் , தெலுங்கு சினிமாவின் முன்னை நடிகையாக சிறந்து விளங்கி வந்தவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஹீரோயினாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 
பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து செய்துவிட்டு பிரிந்துவிட்டார். அதன் பின்னர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகை சமந்தா இந்தியில் உருவாகி வரும் Citadel வெப் சீரிஸில் நடிக்கிறார். 
 
இப்படத்துக்காக அவர் சுமார் 5 கோடி சம்பளம் வங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவர் எப்போதும் வாங்கும் சம்பளத்தை விட அதிக தொகை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ஹீரோவுடன் நெருக்கமான முத்தக்காட்சி மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடிக்கவுள்ளது கூடுதல் தகவல்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தின் விடாமுயற்சி படத்தில் இணையும் மதுரை அன்புச் செழியன்?