Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் இழந்த அனைத்தையும் சரிசெய்யும் தொழில் - சமந்தா போட்ட பதிவு!

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2023 (17:29 IST)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா அறிய வகை தசை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். 
 
தொடர்ந்து உடல் நிலை சரிசெய்துகொண்டே படங்களில் நடித்து வருகிறார். தற்போது சாகுந்தலம் படத்தின் டப்பிங்கில் ஈடுபட்டு வருகிறார். 
அந்த போட்டோவை பதிவிட்டு இந்த பைத்தியக்காரத்தனம், துக்கம் மற்றும் உலகத்தில் இழந்துவிட்ட அனைத்தையும் சரி செய்வது என் கலை.  இது எனக்கு சிறந்த சிகிச்சை.அதன் மூலம் நான் வீட்டிற்குச் செல்வேன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments