Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிருபர்களிடம் கடிந்து விழுந்த சமந்தா??

நிருபர்களிடம் கடிந்து விழுந்த சமந்தா??
, புதன், 12 ஜூலை 2017 (20:34 IST)
சமந்தா திருமணம் ஆகப்போகும் பெண் போல் இல்லாமல் மிகவும் கேஷ்சுவலாக உள்ளார். தற்போது சிவகார்த்திகேயனுடன் படபிடிப்பில் உள்ளார்.

 
இந்நிலையில் சமீபத்தில் ஹாட் போட்டோ சூட் ஒன்றில் பெங்கேற்றார் என்றும் செய்திகள் வெளியானது. சமந்தாவை போது இடங்களில் காணும் அனைவரும் அவரிடம் கேட்கும் ஒரே கேள்வி திருமணத்திற்கு பின்னர் நடிப்பீர்களா? என்பதுதான்.
 
இது குறித்து அனைவரும் கேட்பதால் சமந்தா சற்று காட்டமாகவே பதிலளித்துள்ளார். திருமணம் ஆனால் பெண்கள் நடிக்க கூடாத இதையே ஒரு டாக்டர் அல்லது வேறு துறையை சார்ந்த பெண்களிடம் கேட்ப்பீர்களா என்று எதிர்கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாவனா கடத்தலின் பின்னால் ரூ.62 கோடி சொத்து - திடுக்கிடும் தகவல்