Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேரும் சமந்தா!

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (17:41 IST)
கீர்த்தி சுரேஷ் துல்கர் சல்மான் நடித்த நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் ஜோடியாக நடித்தார்கள் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் இருவரும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளனர்
 
விஜய் தேவரகொண்டா நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது, ஷிவ் நிர்வானா என்பவர் இயக்கத்தில் மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகயிருக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது
 
இந்த படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஐந்து மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் கதை காஷ்மீரில் நடைபெறுவதாக உள்ளது என்பதால் காஷ்மீரில் தான் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகேஷ் பாபு & ராஜமௌலி இணையும் படத்தில் இந்த பிரபல ஹீரோதான் வில்லனா?

இங்கிலாந்து நாட்டின் தேசிய விருதைப் பெற்ற தனுஷின் கேப்டன் மில்லர்!

குட்னைட் தயாரிப்பு நிறுவனத்தோடு கைகோர்க்கும் சசிகுமார்!

ஹெச் வினோத்தோடு ஒரு படம்… லாக் செய்த சிவகார்த்திகேயன்!

"நானும் ஒரு அழகி" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments