Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மஞ்சள் வெயிலில் தங்கம் போல் மின்னும் சமந்தா - லைக்ஸ் அள்ளும் போட்டோ!

மஞ்சள் வெயிலில் தங்கம் போல் மின்னும் சமந்தா - லைக்ஸ் அள்ளும் போட்டோ!
, புதன், 17 மார்ச் 2021 (18:31 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
 
பின்னர் 8 வருட  காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்ககளில் நடித்து வருகின்றனர். சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். 
 
இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டீவாக இருந்து வரும் அவர் தற்போது அழகிய மாடர்ன் உடையில் செம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் ரசனை மழையில் நனைந்து வருகிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு எபிசோட்டுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம்… தொலைக்காட்சியில் சாதனை புரியும் விஜய் சேதுபதி!