Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கீழ ஏதாச்சும் போட்டிருக்கீங்களா...? கணவரை கழட்டிவிட்டு கண்டபடி காட்டிய சமந்தா!

கீழ ஏதாச்சும் போட்டிருக்கீங்களா...? கணவரை கழட்டிவிட்டு கண்டபடி காட்டிய சமந்தா!
, புதன், 1 டிசம்பர் 2021 (18:39 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. மாஸ்கோவின் காவேரி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சமந்தா தனது நடிப்பு திறமையால் படிப்படியாக முன்னேறி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். 
 
இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம்வருகிறார். இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகனும் நடிகருமான வை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. 
 
கடந்த சில மாதங்களாகவே சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு வந்தார். அதுமட்டுமல்லாமல் சினிமாவிலும் முன்பைவிட அதிக கவர்ச்சி காட்டி நடித்து வந்ததால் அது கணவருக்கு பிடிக்காமல் போனதாகவும் அதனால் விவகாரத்து செய்துவிட்டு சுதந்திர பறவையாக சுற்றி வருவதாகவும் செய்திகள் வெளியானது.
 
அப்போதைக்கு அதில் உண்மை இல்லை. பொய்யான செய்தி என சமந்தா கூறினாலும். தற்போது அது உண்மை என நிரூபித்துள்ளார். ஆம், கொசுவலை போன்ற உடையில் உள்ளே இருக்கும் அத்தனையும் அப்பட்டமாக காட்டி அனைவரையும் வாய் பிளக்க வைத்துவிட்டார். மோசமான இந்த கவர்ச்சிக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோழியின் கல்யாணத்தில் கீர்த்தி சுரேஷ் குதூகலம் - ஹேப்பி மூமென்ட்ஸ்!