Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிராபாஸின் அடுத்த அதிரடி ப்ளாக்பஸ்டர்! – சலார் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (15:50 IST)
கேஜிஎப் இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படம் வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

கன்னட இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியாகி இந்திய முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற படம் கேஜிஎஃப். இந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டில் வெளியாக உள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் பிரசாத் நீல் பிரபாஸ் நடிப்பில் தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். பிரபாஸ் நடிக்கும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படம் முழுவதுமாக தயாராகி 2022ம் ஆண்டு ஏப்ரல் 14ல் ரிலீஸ் ஆகும் என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments