Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைரலாகும் பிக்பாஸ் சாக்‌ஷியின் கவர்ச்சி புகைப்படம்!

வைரலாகும் பிக்பாஸ் சாக்‌ஷியின் கவர்ச்சி புகைப்படம்!
Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (17:32 IST)
நடிகையும் பிக்பாஸ் மூலம் பிரபலமானவருமான சாக்‌ஷி தனது லேட்டஸ்ட் ஹாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் நடிகை சாக்‌ஷி அகர்வாலும் ஒருவர். இவருக்கு கவினுக்கும் இடையே ஏற்பட்ட காதலால் சீசன் 3 பரபரப்பாக ஓடியது. பின்னர் இருவரும் பிரிந்தனர். சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கும் சாக்‌ஷி அவ்வப்போது தன் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். ஆனாலும் அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சியின் அளவை நாளுக்கு நாள் அதிகமாக்கிக் கொண்டே செல்கிறார்.

இந்நிலையில் இப்போது இன்ஸ்டாகிராமில் கருப்பு நிறத்தில் மினி ஸ்கர்ட் ஒன்றை அணிந்து அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சன் டிவியில் ஆங்கராக மாறிய ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி.. என்ன நிகழ்ச்சி?

‘சிறகடிக்க ஆசை’ வெற்றி வசந்த் மனைவிக்கு விபத்து: அதிர்ச்சி தகவல்..!

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஜான்வி கபூரின் அழகிய புகைப்பட தொகுப்பு!

நீங்க போட்டுகிட்டே இருங்க… நாங்க பாத்துகிட்டே இருப்போம் – சாதனைப் படைத்த மகேஷ் பாபுவின் படம்!

அடுத்த கட்டுரையில்