நடிகையும் பிக்பாஸ் மூலம் பிரபலமானவருமான சாக்ஷி தனது லேட்டஸ்ட் ஹாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
									
						                     
							
							
			        							
								
																	பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் நடிகை சாக்ஷி அகர்வாலும் ஒருவர். இவருக்கு கவினுக்கும் இடையே ஏற்பட்ட காதலால் சீசன் 3 பரபரப்பாக ஓடியது. பின்னர் இருவரும் பிரிந்தனர். சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கும் சாக்ஷி அவ்வப்போது தன் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். ஆனாலும் அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சியின் அளவை நாளுக்கு நாள் அதிகமாக்கிக் கொண்டே செல்கிறார்.
 
									
										
			        							
								
																	இந்நிலையில் இப்போது இன்ஸ்டாகிராமில் கருப்பு நிறத்தில் மினி ஸ்கர்ட் ஒன்றை அணிந்து அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.