Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்ஸாடகிராம் இதயமே.... வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் சாக்ஷி - வீடியோ

Advertiesment
sakshi Aggarwal
, வியாழன், 9 ஏப்ரல் 2020 (09:36 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலிருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும்,  வீட்டில் இருந்தபடியே ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை கில்மா படுத்தி வருகிறார். மேலும் அவ்வப்போது ஜிம் உடையில் கும்னு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு சிங்கிள் புல்லிங்களை கதறவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது சாக்ஷியின் ஒர்க்கவுட் வீடியோ ஒன்று இன்ஸ்டாவாசிகளை கவர்ந்திழுத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

#Moonutomaster இணையத்தில் அனல் பறக்கும் அனிருத்தின் குட்டி ஸ்டோரி!