Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்க நீங்களா இருங்க... ரம்பாவாக மாறிய நடிகைக்கு ரசிகர்கள் அட்வைஸ்!

Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (07:53 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலிருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஒர்க் அவுட் செய்யும் வீடியோ , போடோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசைதிருப்பினார். இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் கடந்த 2013ல் எடுக்கப்பட்ட போட்டோ ஒன்றை வெளியிட்டு... இதில் நான் யாரை போல் இருக்கிறேன் என கேட்டுள்ளார்.

அத்துடன் ஏற்கனவே பலரும் திரைத்துறையில் உள்ள ஒரு அழகான பிரபலத்தை போல் இந்த போட்டோவில் நான் உள்ளதாக கூறினார்கள்.   நீங்கள் கூறுங்கள் பார்ப்போம் என சொல்ல இணையவாசிகள் பலரும் அச்சு அசல் நடிகை ரம்பாவை போல் இருப்பதாக கூறி கமெண்ட்ஸ் செய்துள்ளனர். ஒரு சிலர் நீங்கள் நீங்களாக இருப்பது தான் அழகு என கூறி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Good Morning sweethearts❤️

தொடர்புடைய செய்திகள்

சினிமாவை விட்டு விலகிவிடுவேன்… கங்கனா தடாலடி பதில்!

திரையுலகம் பொய்யானது, போலியானது.. விலக போகிறேன்.. கங்கனா ரனாவத் அதிரடி பேட்டி..!

விடுதலை 2 படத்தில் இணைந்த பிரபல தமிழ் ஹீரோ!

மோடி பயோபிக்கில் சத்யராஜ் நடிப்பதாக பரவிய வதந்தி… கொளுத்திப் போட்டது அவர் மகள்தானா?

பிரபாஸின் கல்கி படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments