Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்த அழகு பிதுங்கி வழியுது... கவர்ச்சி சேலையில் செம மூடேத்தும் சாக்ஷி!

அந்த அழகு பிதுங்கி வழியுது... கவர்ச்சி சேலையில் செம மூடேத்தும் சாக்ஷி!
, செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (13:58 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஸ்லீவ்லெஸ் சேலை உடுத்தி இடுப்பு முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அழகிய ஏஞ்சல்.... கியூட் அழகியை வசீகரிக்கும் பிரியா பவானி ஷங்கர்!