Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதுவும் ஒரு மாதிரி கிக்கு ஏத்துது... ட்ரான்ஸ்பிரண்ட்டா காட்டிய சாக்ஷி அகர்வால்!

இதுவும் ஒரு மாதிரி கிக்கு ஏத்துது... ட்ரான்ஸ்பிரண்ட்டா காட்டிய சாக்ஷி அகர்வால்!
, சனி, 10 ஜூலை 2021 (16:53 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் ட்ரான்ஸ்ன்பிரண்ட் சேலை உடுத்திக்கொண்டு இடுப்பு கவர்ச்சியை ஏகத்துக்கும் காட்டி கிளாமர் போஸில் கிறுகிறுக்க வைத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’மாநாடு ‘’படக்குழுவினர் 300 பேருக்கு சிம்பு பரிசளிப்பு....