Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சின்னுண்டு ஓட்டையில செம தெரியுது... ஏடாகூடமா ரசிக்கும் நெட்டிசன்ஸ்!

சின்னுண்டு ஓட்டையில செம தெரியுது... ஏடாகூடமா ரசிக்கும் நெட்டிசன்ஸ்!
, திங்கள், 28 நவம்பர் 2022 (14:10 IST)
நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட கவர்ச்சி போட்டோவை கண்டம் செய்யும் ரசிகர்கள்!
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இவர் ராஜா ராணி, விஸ்வாசம், சிண்ட்ரல்லா உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.
 
இந்நிலையில் தற்போது டைட்டான பனியன் அணிந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு இணையவாசிகளின் ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டைட்டான டீ ஷர்ட்டில் ததும்பும் கவர்ச்சி - கிக்கு ஏத்தும் கேபிரில்லா!