Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மல்லாக்க படுத்து மறைக்கவேண்டியதை காட்டிய சாக்ஷி அகர்வால்!

மல்லாக்க படுத்து மறைக்கவேண்டியதை காட்டிய சாக்ஷி அகர்வால்!
, புதன், 14 அக்டோபர் 2020 (16:44 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலிருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஒர்க் அவுட் செய்யும் வீடியோ , போடோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசைதிருப்பினார்.

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் புடவையில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். காலையில் ஒரு பக்கம் ஏற காட்டி கிளாமர் போஸ் கொடுத்த சாக்ஷி தற்ப்போது மல்லாக்க படுத்து வேற மாதிரி இறங்கிவிட்டார். இதற்கு தீவிர ரசிகர்கள்... clear'அ தெரியல டோலி அடுத்தமுறை இப்படி Blur இமேஜ் போடாதீங்க என ரெக்யூஸ்ட் கமெண்ட் செய்துள்ளனர்.


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளை உடையில் ஏஞ்சலாக மாறிய சமந்தா – ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் புகைப்படம்!