Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாராவுடன் நச்சுன்னு ஒரு போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்!

நயன்தாராவுடன் நச்சுன்னு ஒரு போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்!
, திங்கள், 3 ஏப்ரல் 2023 (13:25 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் பிரபல யூடியூப் சேனல் நடத்தும் விருது விழாவில் நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு எக்கசக்க லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'விடுதலை’ படம் வரலாற்றை திரித்துள்ளது: எழுத்தாளர் முருகவேள்