Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பின்னாடி ஜாக்கெட் காணோம்... கயிறு கட்டி காலி இடத்தை காட்டிய சாக்ஷி!

Advertiesment
Sakshi Agarwal
, திங்கள், 8 நவம்பர் 2021 (12:45 IST)
முதுகு கவர்ச்சியை முழுசா காட்டிய நடிகை சாக்ஷி அகர்வால்!
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

webdunia
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் மாடர்ன் ஜாக்கெட் என கூறி கயிறு கட்டி முதுகு கவர்ச்சியில் மூச்சு முட்ட வைத்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனுஷ்காவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!