Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சைத்தான் படத்தின் அடுத்த 4 நிமிடங்கள் (வீடியோ)

சைத்தான் படத்தின் அடுத்த 4 நிமிடங்கள் (வீடியோ)
, செவ்வாய், 29 நவம்பர் 2016 (20:21 IST)
வரும் வியாழன் அன்று வெளியாக இருக்கும் சைத்தன் திரைப்ப்டத்தின் முதல் பத்து நிமிட காட்சியை படக்குழுவினர் ஏற்கனவே வெளியிட்டனர். அதைத்தொடர்ந்து தற்போது படத்தின் அடுத்த 4 நிமிட காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.


 
விஜய் ஆண்டனி நடிப்பில் சைத்தான் திரைப்படம் வரும் வியாழன் அன்று வெளியாகியிறது. இந்த திரைப்படத்தின் முதல் பத்து நிமிடங்கள் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருந்தார்கள்.
 
தற்போது படத்தின் அடுத்த நான்கு நிமிடங்களை விஜய் ஆண்டனி வெளியிட்டு உள்ளார்.
 
நன்றி: Moviebuff Tamil

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆக்‌ஷன் அடிதடியில் இறங்கிய சந்தானம்