Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சைத்தான் கா பச்சா... சித்தார்த்துடன் இணைந்த ரிஷி கண்ணா

சைத்தான் கா பச்சா... சித்தார்த்துடன் இணைந்த ரிஷி கண்ணா

சைத்தான் கா பச்சா... சித்தார்த்துடன் இணைந்த ரிஷி கண்ணா
, செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (11:45 IST)
கார்த்திக் கி.கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் புதிய படத்திற்கு சைத்தான் கா பச்சா என்று பெயர் சூட்டியுள்ளனர். வைபவ் நடிப்பில் வெளியாகி ஹிட்டான கப்பல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் ஜி.கிரிஷ்.


 
 
சித்தார்த் தயாரித்து நாயகனாக நடிக்கும் படம், சைத்தான் கா பச்சா. இந்தப் படத்தில் அவருடன் நடிக்க ரிஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
கப்பல் படத்தை இயக்கிய கார்த்திக் க்ரிஷ் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரிஷி கண்ணாவை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறது படக்குழு.
 
இந்தப் படத்தில் சித்தார்த் ரவுடியாகவும், ரிஷி கண்ணா பேஷன் டிஸைனராகவும் நடிக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இசை எல்லைகள் கடந்தது: இசைஞானி இளையராஜா!