Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்யின் அடுத்த பட நாயகி இவர்தான்: பரபரப்பு தகவல்

விஜய்யின் அடுத்த பட நாயகி இவர்தான்: பரபரப்பு தகவல்
, செவ்வாய், 28 ஜனவரி 2020 (07:50 IST)
தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
விஜய்யின் 60 வது படத்தை இயக்குவது யார் என்ற கேள்விக்கு கிட்டத்தட்ட விடை கிடைத்து விட்டதாகவும் இந்த படத்தை பேரரசு அல்லது கோமாளி’ பட இயக்குனர் பிரதீப் ஆகிய இருவரில் ஒருவர்தான் இயக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன
 
இந்த நிலையில் ’விஜய் 65’ படத்தின் இயக்குனர் யார் என்பதே இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில் கிட்டத்தட்ட இந்த படத்தில் நாயகி முடிவு செய்து பட்டு விட்டதாக கூறப்படுகிறது 
 
webdunia
விஜய்யின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா தான் நடிப்பார் என்று கூறப்பட்டது .ஆனால் சமீபத்தில் அவர் வருமான வரியில் சிக்கியதை அடுத்து அவரது பெயரில் லிஸ்டில் இருந்து எடுக்கப்பட்டதாகும் அவருக்கு பதில் இந்த படத்தில் தற்போது சாய்பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது
 
விஜய்யின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டதாகவும் இயக்குனர் முடிவு செய்யப்பட்டவுடன் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநாடு படத்திற்கு முன்னரே வெளியாகும் சிம்பு படம்: ஒரு ஆச்சரிய தகவல்