Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபாஸை அடுத்து ஜூனியர் என் டி ஆருக்கு வில்லனாகும் பாலிவுட் ஹீரோ!

பிரபாஸை அடுத்து ஜூனியர் என் டி ஆருக்கு வில்லனாகும் பாலிவுட் ஹீரோ!
, செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (14:41 IST)
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தின் என் டி ஆர் 30 படத்தின் அப்டேட் அறிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் ஏற்கனவே ஜனதா கரேஜ் என்ற படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். ஜூனியர் என்டிஆர் 30 என்ற படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் வில்லனாக நடிக்க பாலிவுட் ஹீரோவான சைஃப் அலிகான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே சைஃப் அலிகான், பிரபாஸுக்கு வில்லனாக ஆதிபுருஷ் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தகக்து.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர்ந்து 63 நாட்கள் ஷூட்டிங்… சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி அப்டேட்!