Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ஆகிறாரா சச்சின் மகள்?

Webdunia
வெள்ளி, 13 ஜூலை 2018 (20:54 IST)
கிரிக்கெட் விளையாட்டின் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கரும் கிரிக்கெட் வீரராக உருவாகியுள்ள சச்சின் மகள் சினிமாவில் நடிகையாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
சச்சின் மகள் சாராவுக்கு தற்போது 20 வயதாகிறது. கல்லூரி படிப்பை முடித்துவிட்ட சாராவுக்கு சினிமா மற்றும் மாடலிங் செய்ய ஆசை இருப்பதாக கூறப்படுகிறது.
 
அதேபோல் சாராவுக்கு ஒருசில பாலிவுட் வாய்ப்புகளும் வந்து கொண்டிருப்பதாகவும், ஒருசில இயக்குனர்கள் அவரிடம் கதை கூறியிருப்பதாகவும் தெரிகிறது. எனவே சாரா விரைவில் நாயகியாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளிவர வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments